பழைய கணினிகளில் உயர்தர வீடியோக்களை பார்க்க வேண்டுமா?
பழைய Hardware கொண்ட கணினிகளில், உயர்தரம் கொண்ட வீடியோக்களை காண முடியாது.
அவ்வாறு வீடியோக்களை play செய்யும் போது சரியாக வீடியோக்கள் தெரியாது, சில நேரங்களில் ஆடியோ சரியாக கேட்காது.
அவ்வாறு வீடியோக்களை play செய்யும் போது சரியாக வீடியோக்கள் தெரியாது, சில நேரங்களில் ஆடியோ சரியாக கேட்காது.
மேலும் வீடியோவும் சரியாக தெரியாது, மெதுவாக வீடியோக்கள் பிளே ஆகும். எந்த ஒரு வீடியோ பிளேயரை பயன்படுத்தினாலும் வீடியோக்களை சரியாக காண இயலாது. உயர்தரம் கொண்ட வீடியோக்களை பழைய கணினிகளில் இயங்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.
மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் SPlayer Software னை Open செய்து குறிப்பிட்ட உயர்தர வீடியோவினை திறக்கவும். இப்போது பழைய கணினியிலும் உயர்தர வீடியோ Play ஆகும்
File Menu சென்று விருப்ப தேர்வினை அழுத்தி விரும்பிய படி SPlayer யை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மற்ற வீடியோ Playerக்கும் SPlayer குமான வேறுபாடு, இந்த மென்பொருள் அனைத்து வகையிலும் சிறப்பானதாகும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை தரவிறக்க Click Here
No comments:
Post a Comment