அனைத்து புத்தகங்கள் online, இலவச பதிவிறக்க பயனுள்ள வலைத்தளங்கள் - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 7 August 2020

அனைத்து புத்தகங்கள் online, இலவச பதிவிறக்க பயனுள்ள வலைத்தளங்கள்






வாசிப்பதனால் மனிதன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான். வாசிப்பு தேடல்களுக்கென நூலகங்கள் இருக்கின்றபோதிலும் இன்றைய இணையயுகத்தில் இணையநூலகங்கள் மூலமாகவும் நாம் எமது அறிவுப்பசியினை தீர்த்துக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. அதைவிட நாம் இன்று இணைய உலகில் பல்வேறுபட்ட மின்நூல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.
அவ்வாறான மின்நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்கவென பல இணையத்தளங்கள் உள்ளன.


அத்தகைய இணையத்தளங்கள் சிலவற்றின் பட்டியல்:

1. FreeBookSpot FreeBookSpot 

                       4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. இணையத்தளச்சுட்டி: FreeBookSpot 


                 இந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. இணையத்தளச்சுட்டி: 4eBooks 


 3.Free-eBooks

                       சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல், கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும். இணையத்தளச்சுட்டி: Free-eBooks 


4. GetFreeEBooks
                             
                          கலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. இணையத்தளச்சுட்டி: GetFreeEBooks 

5. FreeComputerBooks 

                  கணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள், கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளச்சுட்டி: FreeComputerBooks 


                  கணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளச்சுட்டி: FreeTechBooks 


                    இணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளச்சுட்டி: KnowFree 


8. OnlineFreeEBooks 

                        பொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளச்சுட்டி: OnlineFreeEBooks


9. The Online Books Page 

                      30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம். இணையத்தளச்சுட்டி: The Online Books Page 


                       பிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளச்சுட்டி: BookYards 



If you have any questions and issue please comment here we reply as soon as possible and don't forget to share this article with your friends on social media.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here