கணினிகளில் பலர் உபயோகப் படுத்தும் இலவச Antivirus மென்பொருள்களில் Avira Antivirus ம் ஒன்று. அதன் அடிப்படையில் Avira Antivirus அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில் தற்போது 2ம் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Antivirus மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இதற்க்கான Screen Shot
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment