கணினிகளில் பலர் உபயோகப் படுத்தும் இலவச Antivirus மென்பொருள்களில் Norton Security & Antivirus ம் ஒன்று. அதன் அடிப்படையில் Norton Security & Antivirus அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில் தற்போது 4ம் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Antivirus மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இதற்க்கான Screen Shots :
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment