கணினிகளில் பலர்
உபயோகப் படுத்தும் இலவச Internet Security மென்பொருள்களில் Kaspersky Internet Securityம் ஒன்று.
அதன் அடிப்படையில் Kaspersky Internet Security அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில்
தற்போது 1ம் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Internet Security மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment