புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 30 May 2014

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக




Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது.  போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.


Nero 12ல் போர்னிங் மட்டுமில்லாமல் Nero Recode மூலமாக உங்கள் வீடியோவை தேவையான பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கணினிக்கு தனியாக கன்வர்ட்டர் தேவையில்லை.



Kwik Media மூலமாக உங்கள் போட்டோ, வீடியோ, மியூசிக், டேட்டா போன்றவற்றை எடிட் மற்றும் சேர் செய்து கொள்ளலாம்.

கிழே உள்ள லிங்கில்  Nero Platinum 12 Trial தரவிறக்கி இந்த key

 901E-0190-XL1C-8PML-7P7Z-8H70-CL4Z-X129 

மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.



Nero12-platinum free-trial                               Nero 12 - Torrent Link



அடுத்து கிழே உள்ள லிங்கில் Patch தரவிறக்கி கொள்ளவும்.


Patch - MediaFire Link                                      Patch - Ziddu Link



தரவிறக்கிய பைலை ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ வரும், அதில் Patch என்பதை கிளிக் செய்தால் மட்டும் போதும். அவ்வளவுதான் உங்கள் நீரோ முழு பதிப்பாக மாறிவிட்டது.



கண்டிப்பாக இந்த பதிப்பை அப்டேட் செய்ய கூடாது. மேலும் நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுத்தான் Patch செய்ய வேண்டும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க அன்புடன்,

 



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here