அனைவருக்கும் Facebook இல் Profile Picture இருக்கும். உங்களது Profile Picture ஐ
நீங்கள் எவ்வளவு பெரியதாக Upload செய்தாலும் அது Facebook ஆனது ஒரு குறிப்பிட்ட Size யிலேயே மாற்றி தரும்.
இவ்வாறான Profile Picture இன் மேல் க்ளிக் செய்தால் மாத்திரமே அதனை் Original வடிவத்தை காணலாம். இப்படி க்ளிக் செய்வதை தடுக்கும் முறையையே நான் கீழே பதிவிடுகிறேன்.
*Make Profile Picture Unclickable *
Profile Picture இனை க்ளிக் செய்யாதவாறு மாற்றல்.
01. முதலில் உங்கள் Facebook Account இல் நுழைந்து கொள்ளுங்கள்.
02. இப்போது உங்களது Timeline இல் சென்று உங்கள் Profile Picture இல் க்ளிக் செய்யுங்கள்
03.கீழுள்ள படத்தில் காட்டியது போல் Only Me என்பதை Select செய்யுங்கள்.
அவ்வளவுதான் பின்னர் வேறு ஒரு Profile இல் இருந்து உங்கள் Profile Picture இனை க்ளிக் செய்து
பாருங்கள்.
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் (mydeene@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.
Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
SHARE THIS POST ON:
No comments:
Post a Comment