இன்றைக்கு சந்தையில் எத்தனையோ வகையான ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் ஒரு சில மாடல் மொபைலே அதிகளவில் விற்பனையாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் மொபைல்களின் பட்டியலை பற்றிதாங்க.
இதோ அந்த பட்டியலை பார்க்க போகலாமாங்க....
1. மோட்டோ இ
இன்று இந்த மொபைல் தாங்க விற்பனையில் கலக்கி வருகின்றது
24 ஆயிரம் விலை கொண்ட இந்த மொபைலின் விற்பனையும் சூப்பர் தான்
3.நோக்கியா XL
நோக்கியாவின் ஆண்ட்ராய்டு மொபைலான இதன் விலை ரூ.11 ஆயிரமாகும்
4.சோனி எக்ஸ்பீரியா Z2
49 ஆயிரம் விலை உள்ள இந்த மொபைலின் விற்பனையும் சூப்பரா தாங்க போய்ட்டு இருக்கு
5.சாம்சங் கேலக்ஸி S5
சாம்சங் கேலக்ஸி S5 மொபைலின் விற்பனையும் சூப்பர்ங்க
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment