Facebook கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி.......? - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 24 June 2014

Facebook கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி.......?

பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர்   ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.


`

நிரந்தரமாக அழிப்பது எப்படி?

இலகுவாக நிரந்தரமாக அகற்றிவிடலாம்


எச்சரிக்கை: நிரந்தரமாக அகற்றினால் உங்கள் புகைப்படங்கள், தரவுகள் யாவும் அழிக்கப்பட்டுவிடும். கணக்கை மீளப்பெறமுடியாது.

* உங்கள் Facebook கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள்
* இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
* அடுத்து வரும் விண்டோவில் Delete My Account என்பதை தெரிவு செய்யுங்கள்* அடுத்து வரும் விண்டோவில் Delete My Account என்பதை தெரிவு செய்யுங்கள்


Delete My Account என்பதை தெரிவு செய்ததும் வரும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்டையும், Captcha Code ஐயும் கொடுங்கள். கொடுத்தபின் okay என்பதை கொடுங்கள். உங்களுக்கு இரு எச்சரிக்கை செய்தி வரும். உங்கள் கணக்கு 14 நாட்களின் பின் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்த 14 நாட்களுக்குள் மீளவும் நீங்கள் login செய்தால் உங்கள் கணக்கு மீண்டும் Active ஆக்கப்படும். ஆகவே 14 நாட்கள் login பண்ணுவதை தவிர்த்தால் கணக்கு நிரந்தரமாகவே அழிக்கப்பட்டுவிடும்

 


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here