CHAINA MOBILEகளுக்கான PC SUITE.....? - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 24 June 2014

CHAINA MOBILEகளுக்கான PC SUITE.....?


நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.
GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ் உங்கள் போனில் இருக்க வேண்டும்.




அனைத்து வகையான சைனா மொபைலுக்குமான Pc Suite ஐ இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


http://www.mediafire.com/download/ja35qhub0av1a8a/Phone+Suite.exe


அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.

போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல்USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,

Settings >> Create connection



Operators : China_MOBILE

APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive










Nokia போனுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவுதான் காரணம் Nokia 3G இது 2G,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here