உங்கள் கம்ப்யூட்டர் இணையம், விளையாட்டுகள், போன்றவற்றின் காரணமாக வேலை செய்யும் திறன் குறைவாக இருக்கும். இதனை Refresh கொடுப்பதன் மூலம் சரி செய்ய முடியாது. இந்த குறைபாடுகளை சரிசெய்ய CCleaner என்ற மென்பொருள் பயன்படுகிறது.இந்த மென்பொருளை Download செய்தால் போதும்.இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...
1.முதலில் இதனை DOWNLOAD செய்ய Click here.
2.இதனை பதிவிறக்கம் செய்தவுடன் Install செய்யவும்.
3.பிறகு Open செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Run Cleaner என்பதை கொடுக்கவும். 100% வந்தவுடன் Close செய்யலாம்.
4.இதன் மூலம் நாம் இணையத்தில் சென்ற History, catch, cookies போன்றவை அழிக்கப்படுகின்றன.
5.இந்த மென்பொருளானது Chrome, Internet explorer, Firefox போன்ற அனைத்து உலாவிகளின் cookies அழிப்பதோடு மட்டுமல்லாது தேவையற்ற கோப்புகளையும் அழிக்கிறது.
6.இந்த மென்பொருள் இணையம் உபயோகிப்பவர் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்.
7.உங்கள் கம்ப்யூட்டரை Shut down செய்யும் முன்பு இரு முறை Run cleaner கொடுக்கவும். இனிமேல் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment