இதன் மூலமாக முழுவதும் 7 ஐ 8 ஆக மாற்ற முடியாது. இருந்தாலும் 8 ல் இருப்பதைப் போன்று அமைப்புகள் தோன்றும்.
செய்முறைகள்:
1.முதலில் WINDOWS 8 UX PACK 5.0 என்ற மென்பொருளை Download செய்யவும்.
2.பிறகு இரு முறை Click செய்யவும்.
3.theme ஐ தேர்ந்தெடுத்து விட்டு வெளியேறவும்
4.பிறகு உங்கள் கம்ப்யூட்டரை Reboot செய்யவும்
No comments:
Post a Comment