விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் புதிய Password கொடுக்க..? - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 27 June 2014

விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் புதிய Password கொடுக்க..?


விண்டோஸ் 7 Open செய்து கொண்டு பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
 ● முதலில் Start மெனுவில் செல்லவும்.

● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.

● தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும்.


● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.

● பிறகு User name ல் வைத்து Right click செய்து Change Password என்பதை தேர்வு செய்யவும்.

● புதிய Password இருமுறை பதிவு செய்யவும்.

● Restart செய்வதன் மூலம் Password மாற்றப்பட்டிருக்கும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here