சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 28 May 2014

சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

நம்மிடம் இருக்கும் வீடியோக்களை ஒரு பார்மட்டில் இருந்து வேறு வகையான பார்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளை கொண்டு நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.

இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. 3D மட்டும் அல்லாமல் எல்லாவிதமான 
வீடியோ, ஆடியோ, போட்டோக்களையும் நமக்கு தேவையான பார்மடுக்கு மாற்றிக்கொள்ளலாம். வீடியோ எடிட்டிங் வசதியும் உள்ளது.

vadakaraithariq.blogspot.com
Add caption
இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் நமக்கு தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே 3D தன்மையை பார்வையிட முடியும். 3D முப்பரிமாண கணணி மானிட்டர் திரையினை கொண்டவர்கள் எளிதாக youtube ல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.

இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $30 ஆகும். இந்த மென்பொருள்
டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யவும்







இதனை இலவசமாக கிழே உள்ள ஈமெயில், சீரியல் எண் கொடுத்து பயன்படுத்தி கொள்ளவும்.






Email:      patrickmorvan7542@hotmail.com                                                                                                          Serial:     JUSSHE6PUV4LU368PEKT2844LBC8ABU5TAQH3MA5NR48V2TKPNSSCEFG898M5KNS

இந்த மென்பொருளை பற்றி அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்




   நெட்டை டிஷ்கனக்ட் செய்து விட்டுத்தான் ஆக்டிவ் செய்ய வேண்டும்.

 இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய FaceBook, Google + ல் சேர் செய்யவும். பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க அன்புடன்,

 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here