நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் வின்ராரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 5 ஐ முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.
நாம் இணையத்தில் தரவிறக்கும் பெரும்பாலான பைல்கள் zip செய்து பதிவேற்றி இருப்பார்கள். அதனை வின்ரார் வழியாக extract செய்து (விரிவு செய்து) நாம் பயன்படுத்தி வருகிறோம்.
கிழே உள்ள லிங்கில் WinRar தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்துவிட்டு கிராக் செய்யும் முன்பு ஓபன் செய்ய வேண்டாம்.
winrar - 5
அடுத்து கிழே உள்ள லிங்கில் வின்ரார் ஆச்டிவேட்டர் ஐ தரவிறக்கி இன்ஸ்டால் செய்தால் போதும் முழு பதிப்பாக ஆகிவிடும்.
Winrar Activator
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment