அட நாம புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?..
VLC புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. டவுன்லோட் செய்து உபயோகியுங்கள்.
மோசில்லாவின் பாயர்பாக்ஸ்(Mozilla Firefox ) புதிய பதிப்பு கிடைக்கின்றது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கிடைக்கின்றது.
ஆப்பிளின் சபாரி புரோவுசர்(browser) புதிய பதிப்பு கிடைக்கின்றது.
பைல்ஜில்லா(Filezilla-Client) புதிய பதிப்பு கிடைக்கின்றது.
Notepad++ இது வின்டோஸ் நோட்பேட் போன்றது ஆனால் அதைவிட சிறப்பு தகுதிகளை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். இது முற்றிலும் சி மொழியில் எழுதப்பட்ட ஒரு இலவச தொகுப்பாகும். இதில் ஒரே விண்டோவில் பல பைல்களை திறக்க முடியும். இதில் உட்பொதிவாக சில கம்ப்யூட்டர் மொழிகளின் கட்டமைப்பை கொண்டுள்ளது. ஊதாரணமாக சி மொழியில் புரோகிராம்களை டைப் செய்யும் போது அதனுடைய அமைப்பை பல்வேறு நிறங்களில் நாம் எளிதில புரியும் வண்ணம் தருகின்றது. இதனுடைய புதிய பதிப்புதான் தற்சமயம் புதிது.
வின்ரார்(WinRAR) 4.11 பதிப்பு நமக்கு கிடைக்கின்றது
புதுசு புதுசா யெல்லாமே மாறிகிட்டே இருக்கு..நாமும் மாறிக்குவோம் இதுவரைக்கும் மாறலனா..இவை எல்லாமே இலவசம்தான்..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment