நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.
எ . கா : அன்னையும் பிதாவும்
இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க
Ctrl + Shift + W அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .
எ . கா : அன்னையும் பிதாவும்
பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment