
மேலும் facebook போன்று இந்த இணையம் அமைந்துள்ளது.
இங்கு நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு வீடியோ (youtube வீடியோ லிங்க் கூட )
லிங்கிற்கு 0.05 பைசாவும், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கு 0.05 பைசாவும் வழங்கப்படுகிறது.
அதாவது அவர்கள் தங்கள் 'google adsense' வருமானத்தை வாடிகையளர்களுடன் ( members ) பகிர்த்துகொள்வதாக இத்தளம் தெரிவிக்கின்றது.
வாரம் தோறும் இத்தளத்தில் ஆரம்பிக்கப்படும் சிறந்த blog, photos, video விற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.
சில பொருட்களுக்கு இலவச பிட்டிங் ( free bidding ) வழங்குகிறது. இத்தளத்தில் உள்ள விளையாட்டுகளை விளையாண்டு அதிக மதிப்பெண் (score) பெருபவருகளுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment