ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, 2 June 2014

ஆண்ராய்டு மொபைலை வேகப்படுத்த வேண்டுமா

android
ஆண்ராய்டு மொபைல் வழியாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது அதிகம். மெமரியை சுத்தபடுத்தும் 100 க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. தேவைஇல்லாமல் இயங்கும் மென்பொருள்களை நிறுத்தி, சுத்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த 2 ஆப்ஸ்களை பற்றி பார்ப்போம்.



கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும்
அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர்
தற்போது Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது.

சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது கேம் பூஸ்டர், பாட்டரி சேவர், அப்ளிக்கேஷன் மேனேஜர் மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ராய்டு மொபைல் வைத்து இருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.


Advanced Mobile Care


https://play.google.com/store/apps/details?id=com.iobit.mobilecare&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5pb2JpdC5tb2JpbGVjYXJlIl0.


இதுவும் பல்வேறு வசதிகள் கொண்டஆப்ஸ்தான். ஒரே கிளிக்கில் மெமரியை 
சுத்தபடுத்தலாம். மேலும் இதில் உள்ள பயனுள்ள வசதிகளை பார்க்கவும்.

1. Apk Cleaner
2. Backup & Restore 
3. Homescreen shortcut
4. Memory status report (RAM, ROM, SD Card memory and CPU) 
5. System information 
6. One-click task killer 
7. Cache cleaner 
8. History cleaner
9. Call log and messages cleaner 
10. SD Card temporary file cleaner 
11. App to SD Card 
12. SD Card file manager 
13. Batch installer 
14. Batch uninstaller              
15. Startup manager 
16. Add app to startup                              
17. Homescreen widget


 Android System Optimizer
https://play.google.com/store/apps/details?id=imoblife.toolbox.full&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImltb2JsaWZlLnRvb2xib3guZnVsbCJd

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here