Internet இல்லாமல் webpageஐ பார்ப்பது எப்படி........? - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 22 June 2014

Internet இல்லாமல் webpageஐ பார்ப்பது எப்படி........?

Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. 

 இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது.இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே DOWNLOAD பண்ணும்.

நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.

HTTrack  யை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.   



http://winhttrack-website-copier.software.informer.com/



Install செய்யதுவிட்டு open செய்யவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path nameயை கொடுத்து next  கொடுக்கவும்.

 


அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு NEXT கொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.WEBPAGE DOWNLOAD ஆகும். WEBPAGE DOWNLOAD முடித்தவுடன் நீங்கள் SAVE செய்த FILE யை OPEN செய்யவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதை OPEN செய்து INDEX என்ற FILE யை OPEN செய்யவும்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here