Torrent தொழில்நுட்பதின் வழியாக நமக்கு தேவையான apps, game, mp3, movie,
software என்று தினமும் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கிறோம். ஆண்ராய்டு
மொபைலில் டோரண்ட் பைல்களை தரவிறக்க சிறந்த வழியை பார்ப்போம்.
டோரண்ட் பற்றி மேலும் விபரங்களுக்கு..,
கணினியில் நாம் எப்படி டோரண்ட் பைல்களை கையால்வோமோ அதே வழிமுறைதான் ஆண்ராய்ட் போனிலும். தேவையான பைலை டவுன்லோட் செய்துவிட்டு அந்த பைலை ஓபன் செய்தாலே டோரண்ட் தரவிறக்கம் ஆரம்பித்துவிடும்.
ஆண்ராய்ட் மார்க்கட்டில் நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் இந்த மென்பொருள் வேகமாகவும், முழுமையாகவும் தரவிறக்கம் செய்கின்றது.
aTorrent - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment