Android Phone’, Smart Phone
களுக்கு போடுகின்ற
Lock’ஐ உங்கள்கணணியில் போட வேண்டுமா??
Android
Phone களுக்கு போடுகின்ற
லாக்( Lock ) உங்கள் கணணியிலும் போடலாம். இந்த
Lock ஆனது Android
போன்களுக்கான lock
ஆகும்.
அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock
போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இந்த Lock (லாக் ) இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எழிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள்
பின்னர் தானாக License Active ஆகிடும்.அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
மென்பொருளை தரவிறக்க:
See steps below:
#8. What is the unlock mode?
XUS PC Lock has three unlock modes:
1. Normal Unlock Mode - It will display the unlock pattern while you are unlocking your computer. | 2. Secure Unlock Mode - It will not display the unlock pattern while you are unlocking your computer. It was recommended when you are in public place. | |
3. Dynamic Password Unlock Mode - Unlock computer with entering dynamic password. XUS Dynamic Password Technology makes your computer more secure. | ||
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் (mydeene@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.
Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்SHARE THIS POST ON:
No comments:
Post a Comment