ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா
இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் ஆம் முடியும் இது ஒரு தந்திர வேலை
இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது . நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் .
mydeene@gmail.com என்று
வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான்
இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள
மின்னஞ்சல்களை பாருங்கள் .
mydeen.e@gmail.com
my.deene@gmail.com
mydee.ne@gmail.com
மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள் .
இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை . இதனால் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புள்ளியை (.) வைத்து கொள்ளுங்கள் .
UPDATE 30 MIN AFTER :
UPDATE 30 MIN AFTER :
நீங்கள் பதிவு செய்யும் போது இந்த கணக்கு இருக்கிறது என்று வரும்
பின் claim this e-mail address என்பதை சொடுக்கினால் உங்கள் முந்தைய கணக்கு காட்ட படும்
1.this my account
2.this is not my account
என்ற இரண்டு தெரிவுகளில் இரண்டாம் தெரிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
verify my account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் கணக்கின்
பக்கம் திறக்கப்பட்டு நூலைந்து விட்டால்புதிய பேஸ் பூக் கணக்கு அதே
மின்னஞ்சலில் உருவாக்க படும.
UPDATE 30 MIN AFTER :
மேலும் (+) பிளஸ் குறியிடும் இந்த தந்திர வேலைகளுக்கு ஒத்து
வருகிறதாம் ..
வருகிறதாம் ..
இந்த அனைத்து பேஸ் புக் கணக்கு களும் ஒரே ஜிமெயில் கணக்கில் நன்றாக இயங்குகிறது என்பது கூடுதல் ஆச்சரியம் ..
முயற்சித்து பாருங்கள் . .
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் (mydeene@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.
Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
SHARE THIS POST ON:
No comments:
Post a Comment