முதலாவதாக
கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு
செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக்
செய்யுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWQo-XMgt46YVlCqqHNdcBY7GwMs3zUFSoWWFG759FYtFGemAXD640el-shT4JlOMSpCOpgTBDvMhTMX-KL7MEucJ_ZKQtm8hq4Im0g1FefAPgACOQJ2Yb1zRWnCbu3cFm1ngq_b5uTVKL/s320/reflect2.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjusBFxTxRNroQJEboD0OWj2ILyvA9f2vndEw-OKt_Ja0YClT_bWHbURJWO_PlOlEbxa6COLGpDl6aQwd2z9GJnz_8ndL-Mf5rRUoEanZj5U-dBJrV1q_rRUcfQAUT1o_NoY-o7HTWd6Ilp/s320/reflect3.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieWTxliW3IdvDErww_GwYJ7UD_y7aNa_VVIyU1f1yC_tD6G1ftfVkI7va9MqW16jfNm7u6Bmv3qvJEc9xv6fqOyVhmELXXYcVBBp5FuulXEyeI0O6ZdgnAH__u-Z_PDIdpHGQHlNzeAOnH/s320/reflect44.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjARuEQLpabezkOqIz8q7u2wsgupJmVD78YaLDeubeIloU2le9AV5gXOhQd86e2ddrBsrsx-08K0X2vaQb3w8ktW8xUJ8XhdO606pth3qLMUFAoksqLs4_SSXLs5rstMYHoV1aA95Y0pwjt/s400/reflect5.png)
உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள்.
இனி
நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட்டோவை ஓப்பன் செய்து
பாருங்கள் உங்கள் போட்டோவின் கீழே தண்ணீர் ஓடுவதுபோல அனிமேசன்
ஓடிக்கொண்டிருக்கும்.
முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.
இந்த சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment