இதை உபயோகிக்க வேண்டுமென்றால் Airtel Sim உபயோகிப்பவர்களுக்கு மட்டும்தான் முடியும். ஆம் Airtel இல் 25/= ரீலோட் செய்தால் 500 SMS free கிடைக்கும் ஆனாலும் நம்ம பசங்க SMS அனுப்பத் தொடங்கினால் அந்த 500 SMS உம் அனுப்ப 1/2 மணித்தியாலத்துக்கும் காணாது.
சரி இப்பொழுது Unlimited SMS அனுப்புவது எப்படி என படிமுறை படிமுறையாக பார்ப்போம்.
1. Facebook கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்
(கணக்கு ஏற்கனவே திறந்திருந்தால் தேவையில்லை).
2. நீங்கள் Unlimited SMS யாருக்கு அனுப்பப் போறிங்களோ அவருக்கும் ஒரு கணக்கை தொடங்குங்கள்.
(கணக்கு இருந்தால் தேவையில்லை ).
3. இப்பொழுது நீங்கள் இருவரும் நண்பராகிக் கொள்ளுங்கள்.
(Friend Request அனுப்பி Accept பண்ணிக்கொள்ளுங்கள் ) .
4. பின்னர் இருவரும் FB இல் Text Message சேவையை Settings செய்து கொள்ளுங்கள்.
5. அதன் பின்னர் ஒருவர் Offline சென்றதும் மற்றவருக்கு FB இல் Tex Message ஒன்று அனுப்பிக் கொள்ளுங்கள்.
6. 32665012 இந்த number போன்று ஒரு Number இல் இருந்து Offline இல்
இருக்கும் நண்பருக்கு Phone க்கு Message ஒன்று வரும். அந்த நம்பருக்கு
Message Reply பண்ணினால் பணம் வெட்டுப்படும். அதனாலே அந்த நம்பரை Save
செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவர் Offline சென்ற பிறகு
நீங்கள் Save செய்த நம்பருக்கு Message ஒன்று அனுப்பிக் கொள்ளுங்கள்.
7. அவருடைய Phone க்கு 3266598 இதே போன்ற நம்பரில் இருந்து Message வரும் அவரும் மேலே சொன்ன பிரகாரம் Save செய்து கொள்ளுங்கள்.
8. பின்பு உங்களுடைய அந்த இரு Number மூலம் உங்களால் முடியுமானவரை SMS
அனுப்பிக் கொள்ளுங்கள். அந்த message களுக்கு பணம் அறவிடப்படமாட்டாது. (
ஒன்றை மட்டும் ஞபாகம் வைத்துக் கொள்ளுங்கள் வருகின்ற Message களின் Number
க்கு Reply message கொடுக்காதிர்கள். உங்கள் பணம் அறவிடப்படும். ஆகையால்
New Tex message சென்று அனுப்புங்கள்.
குறிப்பு:-
Message Blog ஆகி வராமல் இருந்தால் 20/= ரீலோட் ஒன்னு போட்டுகொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment