ஷட்டவுன் கொடுத்தவுடனே கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடவேண்டும் என்றுதான்எல்லோரும் நினைப்பார்கள்..
சில சமயங்களில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யும்போது அது எடுத்துக்கொள்ளும் நேரம் நம்மை எரிச்சலை ஏற்படும்.
நாள் முழுவதும் கணினியைப் பயன்படுத்திவிட்டு, அதை ஷட்டவுன் செய்தால் கணினி ஆப் ஆக சிறது நேரம் எடுத்துக்கொள்ளும்.
அது அணையும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்க முடியாது.
என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய
முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக
கம்ப்யூட்டரை நிறுத்த முடியும்.
அதற்கு,
- முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும்.
- டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
- மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும்.
- அதில் Shut Down மெனு இருக்கும்.
- அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும்.
சோதித்துப் பாருங்களேன்..!
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் (mydeene@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.
Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
SHARE THIS POST ON:
No comments:
Post a Comment